13 ஆவது திருத்தச்சட்டம் : தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரணில்
13th amendment
Ranil Wickremesinghe
By Sumithiran
13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் பேசவேண்டுமென அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் விடயம்
13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் விடயம். எனவே இந்த விடயம் தொடர்பாக தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமான விடயமல்ல.
மாறாக இது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேசவேண்டுமென்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்