13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்தத்திற்குள் உள்ளது - தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கருத்து

13th amendment Sri Lanka Parliament Mavai Senathirajah Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani Aug 22, 2023 05:08 AM GMT
Report

''உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் ஒரு அரசியல் தீர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும், அந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் அரசியலமைப்பாக்கப்பட்டால் அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்கலாம்.'' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தம்

13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்தத்திற்குள் உள்ளது - தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கருத்து | 13Th Amendment Is Within The Unitary Constitution

''எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவேண்டியதான தீர்மானத்தை எதிர்வரும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம்.

தற்போது அதிபர் அவர்கள் இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் 13ஆவது திருத்தம் சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருக்கின்ற நிலையில்  அதற்கு முன்னர் ரொமேஸ் டி சில்வா ஆணைக்குழு தலைமையில் தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வாறானதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

பெரும்பாலான கட்சிகளின்  கருத்து

13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்தத்திற்குள் உள்ளது - தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கருத்து | 13Th Amendment Is Within The Unitary Constitution

தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் அதிபர் அவர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குறிப்பிட்ட கருத்துக்களும் அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்கின்ற விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன.

13ஆவது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்பு திருத்ததிற்குள் உள்ளது என்பது தமிழரசுக்கட்சியினதும் பெரும்பாலான தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாக கொண்ட கட்சிகளினதும் கருத்தாகும். 

இதேவேளை திவிநெகும போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு திரும்ப அதிகாரங்களை எடுக்ககூடிய வாய்ப்புகள் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி