தமிழ் தலைமைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் கூறும் செய்தி

protest uk political tamil people solution 13th amendment
By Vanan Jan 17, 2022 02:46 AM GMT
Report

1987 ஆம் ஆண்டில் இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வாக காட்டுவதை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டுமென பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் நேற்று பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட அறவழி போராட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்க முயல்வதாக, சில அரசியலவாதிகள் சுயநல நோக்கோடு காட்ட முயல்வதாக இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், தமிழ் மக்களை பிராந்திய சிறுபான்மையினர் என்கிற வகையில் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் நாளை 18ஆம் திகதி சிறிலங்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கவுள்ள நிலையில் இந்த எதிர்ப்புப்போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026