பின் தள்ளப்பட்ட ரொனால்டோ - பீபா பட்டியலில் இடமில்லை
கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால் பந்து வீரருக்கான விருதுவழங்கும் பட்டியலை FIFA வெளியிட்டுள்ளது.
குறித்த பபட்டியலில் 14 வீரர்களின் உள்ள நிலையில் நட்சத்திர வீரரான ரொனால்டோவின் பெயர் பட்டியலிற்குள் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விருதானது 8 ஒகஸ்ட் 2021 முதல் 18 டிசம்பர் 2022 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே குறித்த பட்டியல் இடப்பட்டுள்ளது.
ரொனால்டோ இடம் பெறாதது
Nominees for #TheBest FIFA Men's player are here ? pic.twitter.com/TY3IenOky8
— B/R Football (@brfootball) January 12, 2023
குறித்த பட்டியலில் சாடியோ மானே, அச்ராஃப் ஹக்கிமி, ஜூலியன் அல்வாரெஸ், கரீம் பென்சிமா, கெவின் டி புரூய்ன், மொஹமட் சாலா, வினிசியஸ் ஜூனியர், நெய்மர், எர்லிங் ஹாலண்ட், லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே, லூகா மோட்ரிக், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிறந்த பந்து காப்பாருக்கான பட்டியலில் மொராக்கோவின் யாசின் பௌனௌ, திபாட் கோர்டோயிஸ், எடர்சன், எமிலியானோ மார்டினெஸ் மற்றும் அலிசன் பெக்கர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மொராக்கோவின் தலைவர் அட்லஸ் லயன்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் ஆகியோர் 2022 FIFA உலகக் கோப்பையின் போது அவர்களின் மேம்பட்ட செயல்களுக்காக மரியாதைக்குரிய விருதாளராக கருதப்படுகின்றனர்.
?⚽️ 14 players shortlisted for FIFA's The Best awards
— BeSoccer (@besoccer_com) January 12, 2023
?? Mane
?? Hakimi
?? Alvarez
?? Benzema
?? De Bruyne
?? Salah
?? Vinicius
?? Neymar
?? Haaland
?? Messi
?? Mbappe
?? Modric
?? Lewandowski
??????? Bellingham pic.twitter.com/Q0BOtJAKJ0
குறித்த விருந்தில் ரொனால்டோ இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
#TheBest FIFA coach nominees are in ? pic.twitter.com/iXWe9F9qB1
— B/R Football (@brfootball) January 12, 2023


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
