தீவிரமடையும் யுக்திய நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Sri Lanka Police Crime Drugs
By Raghav Jul 05, 2024 08:29 AM GMT
Report

“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1.086 கிலோகிராம் ஹெரோயின், 782.7 கிராம் ஐஸ், 3.74 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் யுக்திய சுற்றிவளைப்பு : பலர் அதிரடியாக கைது

கிளிநொச்சியில் யுக்திய சுற்றிவளைப்பு : பலர் அதிரடியாக கைது

சுற்றிவளைப்பு

கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாத்தறை (Matara) காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதோடகம பிரதேசத்தில் 408 கிரேம் 650 மில்லிகிரேம் ஹெரோயின் மற்றும் 217 கிரேம் 150மில்லிகிரேம் ஐஸ் ரக போதைபொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரமடையும் யுக்திய நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது | 1403 Arrested In Strategic Yukthiya Roundup

குறித்த சந்தேக நபர் நாளை (08) மாத்தறை மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரி அடையாள இலக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வரி அடையாள இலக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு பரப்பிய கிராம அலுவலர்: வவுனியாவில் சம்பவம்

ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு பரப்பிய கிராம அலுவலர்: வவுனியாவில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026