இந்தேனேசியாவில்15 பேரின் உயிரைப் பலியெடுத்த படகு விபத்து!

Missing Persons Indonesia Accident Death
By Kathirpriya Jul 24, 2023 06:41 AM GMT
Report

இந்தோனேசியாவில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில்15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று(24) அதிகாலை வேளை இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரிகுடாவின் வழியாகப் பயணிக்கும் போது

இந்தேனேசியாவில்15 பேரின் உயிரைப் பலியெடுத்த படகு விபத்து! | 15 Dead After Ferry Sinks Off Indonesias Sulawesi 

இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான கெந்தாரிக்கு தெற்கே சுமார் 200 கிலோமீற்றர் (124 மைல்) தொலைவில் உள்ள மூனா தீவில் அமைந்துள்ள விரிகுடாவின் வழியாகப் படகு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 பேர் பயணித்த குறித்த படகில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு  இல்லாது படகுகள் பயணிப்பதால்

இந்தேனேசியாவில்15 பேரின் உயிரைப் பலியெடுத்த படகு விபத்து! | 15 Dead After Ferry Sinks Off Indonesias Sulawesi 

சுமார் 17,000 இற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடாக இந்தோனேசியா விளங்குகின்றது, இதனால் இங்கு படகு பிரயாணமே பொதுப் போக்குவரத்து முறையாக விளங்குகின்றது.

எனவே படகுப் பிரயாணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கு, உரிய பாதுகாப்பு முறைகள், மற்றும் போதுமான உயிர்காக்கும் கருவிகள் என்பன படகுகளில் காணப்பட வேண்டும், இவை இல்லாது படகுகள் பயணிப்பதால் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.      

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025