விழுந்து நொருங்கிய ரஷ்ய போக்குவரத்து விமானம்: 15 பேர் பலி
United Russia
World
By Dilakshan
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் இன்று இராணுவ போக்குவரத்து விமானமொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கு காரணம்
அத்தோடு, இவானோவா பிராந்தியத்தில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
BREAKING: Large Russian military plane crashes near Ivanovo, northeast of Moscow pic.twitter.com/di4pnpJxKh
— BNO News (@BNONews) March 12, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி