அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு...! அவசரமாக ரஷ்யாவை நாடிய இலங்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Middle East World Russia
By Shalini Balachandran Mar 14, 2026 05:38 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.தஹாகர்யனைச் சந்தித்துள்ளார்.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

இக்கட்டான சூழ்நிலை

குறித்த சந்திப்பு நேற்று (13-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த இலங்கை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு...! அவசரமாக ரஷ்யாவை நாடிய இலங்கை | Sri Lankan Government To Purchase Fuel From Russia

நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கவும், தொடர்ச்சியான விநியோகத்தைப் பராமரிக்கவும் ரஷ்யாவிலிருந்து மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாகத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கைக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

ட்ரம்ப்பின் வரி விதிப்பால் கனடாவிற்கு விழுந்த பலத்த அடி!

ட்ரம்ப்பின் வரி விதிப்பால் கனடாவிற்கு விழுந்த பலத்த அடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி