மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு

Iran Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 13, 2026 11:57 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரானின் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதலில் அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், தனது உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு பேரிடி! ஹார்மோஸ் ஜலசந்தியை வைத்து ஈரானின் முக்கிய நகர்வு

அமெரிக்காவுக்கு பேரிடி! ஹார்மோஸ் ஜலசந்தியை வைத்து ஈரானின் முக்கிய நகர்வு


தாக்குதல் எச்சரிக்கை

“எங்கள் ஆயுதங்கள் உலகில் உள்ள மிக சக்திவாய்ந்ததும் நவீனமானதுமாகும். ஆனால் மனிதாபிமான காரணங்களால் அந்த தீவில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகளை நான் அழிக்கவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.


ஆனால் ஈரானால் அல்லது வேறு யாராவது ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் சுதந்திரத்தைத் தடுக்க முயன்றால், அந்த எண்ணெய் கட்டமைப்புகளையும் தாக்கும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் 90 வீத எண்ணொய் ஏற்றுமதி

கார்க் தீவு ஈரான் கடற்கரைக்கு அருகில் உள்ள சுமார் ஐந்து மைல் நீளமான தீவாகும். அந்த தீவு ஈரானின் மொத்த மூல எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90 வீதத்தை கையாளும் முக்கிய மையமாக உள்ளது.

மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு | Trump Announces Us Bombed Iran S Kharg Island

இந்நிலையில், கார்க் தீவை முழுமையாக கைப்பற்ற அல்லது நேரடியாக தாக்க முயற்சித்தால் அதற்காக பெரிய அளவிலான நிலப் படைகள் தேவைப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அத்தகைய நிலப் படைகளை அனுப்புவதில் ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை தயக்கம் காட்டி வருகிறது.

ஈரானின் முக்கிய புள்ளிகளின் தலைகளுக்காக அமெரிக்கா அறிவித்த பெருந்தொகை பரிசு

ஈரானின் முக்கிய புள்ளிகளின் தலைகளுக்காக அமெரிக்கா அறிவித்த பெருந்தொகை பரிசு

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி