லண்டனில் துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் பலி

London Crime World
By Shadhu Shanker Jul 22, 2024 10:17 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

மேற்கு லண்டன்(London) பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது, லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove எனும் இடத்தில் கடந்த 21 ஆம் திகதி மாலை 7:20 மணியளவில் நடந்த நிகழ்வொன்றில் வைத்து இடம் பெற்றுள்ளது.

அவசர ஊழியர்கள் மற்றும் வான் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தை கொலை வழக்காக கருதி லண்டன் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் பலி | 15 Years Old Boy Shot Dead In London Uk

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகளில் தற்போது காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகில் வரியே அறவிடாத நாடுகள் எவை தெரியுமா!

உலகில் வரியே அறவிடாத நாடுகள் எவை தெரியுமா!

பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்

பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026