டித்வா புயலின் கொடூரம் : மத்திய மாகாணத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதம்
Sri Lanka
Floods In Sri Lanka
Sri Lankan Schools
Cyclone
By Sumithiran
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துணை அமைச்சர், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் இடம்பெயர்வு முகாம்களாக இயக்கப்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.
இரண்டு வகைப்படுத்தப்பட்ட பாடசாலைகள்
சேதமடைந்த பாடசாலைகள் கடுமையான மற்றும் பகுதி சேதங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இடம்பெயர்வு முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் மற்றும் சேதமடைந்த பாடசாலைகள் தவிர மற்ற பாடசாலைகள் 16 ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஒதியமலைப் படுகொலை அன்றோடு முடிந்துவிடவில்லை! 24 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி