ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்தோர்: வெளியான சட்ட மருத்துவக் குழுவின் அறிக்கை

Sri Lanka Iran Middle East World
By Shalini Balachandran Mar 10, 2026 03:27 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena போர்க்கப்பலில் இருந்த மாலுமிகள், பலத்த காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைப் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பலத்த காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

உயிரிழந்தவர்களின் உடல்கள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பேராசிரியர், “உயிரிழந்தவர்களின் உடல்கள் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் காலவரையறையின்றி வைக்கப்பட வேண்டியிருக்கும்.

வைத்தியசாலையின் பிரேத அறை 40 உடல்களை மட்டுமே வைக்கும் வசதி கொண்ட நிலையில், இதனால் ஏனைய உடல்களைப் பாதுகாப்பதற்காக மற்றுமொரு கட்டிடத்தில் ஐஸ் (Ice) இட்டுப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்தோர்: வெளியான சட்ட மருத்துவக் குழுவின் அறிக்கை | Iranian Sailors Autopsy Report Galle Karapitiya

உடல்களைப் பாதுகாக்க இரண்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் (Deep freezer containers) பெறப்பட்டுள்ளன.

எனினும், அவற்றில் வெப்பநிலையை மைனஸ் 20 முதல் 30 டிகிரி செல்சியஸில் பராமரிப்பது சவாலாக உள்ளது.

யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை

யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை

மின்சாரக் கட்டணம்

இந்தநிலையில், 84 உடல்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பு என்பதால், அதிக மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் உரிய மரியாதையுடன் உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்களில் 20 பேர் சிகிச்சையின் பின்னர் விடுவிக்கப்பட்டு வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்தோர்: வெளியான சட்ட மருத்துவக் குழுவின் அறிக்கை | Iranian Sailors Autopsy Report Galle Karapitiya

மேலும் பத்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காலி பிரதான நீதிவான் சமீர தொடங்கொட மற்றும் மேலதிக நீதிவான் மஹேஷிகா விஜேதுங்க ஆகியோர் மரண விசாரணை நடத்தியுள்ளனர்.

அத்தோடு, பேராசிரியர் யு.சி.பி.பெரேரா, வைத்தியர் அஜித் ரணவீர, வைத்தியர் ஜானகி வருஷாஹண்டி மற்றும் வைத்தியர் ரோஹன ருவன்புர ஆகியோரைக் கொண்ட குழுவினர் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் அழிக்க முடியும் ஆனால்..! ஈரானை சிதைக்க காத்திருக்கும் ட்ரம்ப்

ஒரே நாளில் அழிக்க முடியும் ஆனால்..! ஈரானை சிதைக்க காத்திருக்கும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025