மகனின் பிணை குறித்து சாந்த பண்டார வெளியிட்ட தகவல்!

United Nations Sri Lanka World
By Shalini Balachandran Jul 27, 2026 11:54 AM GMT
Report

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தனது மகனாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊகங்களின் அடிப்படையில் மனிதர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனக் பிரஜை ஒருவரிடமிருந்து ரூபாய் இரண்டு கோடி நிதியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரது மகன் அனுத பண்டார மற்றும் ஏனைய 5 சந்தேகநபர்களுக்குக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27-07-2026) பிணை வழங்கியது.

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு பேசிய சாந்த பண்டார, நாட்டின் நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் குறித்துத் தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மகனின் பிணை குறித்து சாந்த பண்டார வெளியிட்ட தகவல்! | Ex Minister S Son Bailed In Theft Case

மேலும் தெரிவித்த அவர், “எனது மகன் மட்டுமல்ல, யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

எனது மகனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கெடுபிடி...! திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கெடுபிடி...! திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்

தீவிர அரசியல்

உண்மை எப்போதும் வெல்லும் இன்று அந்த உண்மை வென்றுள்ளது.

நீதித்துறைக்கு எங்களது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மகனின் பிணை குறித்து சாந்த பண்டார வெளியிட்ட தகவல்! | Ex Minister S Son Bailed In Theft Case

மேலும், சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் பல கோணங்களில் நடத்திய விசாரணைகளைத் தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், ஊகங்களின் அடிப்படையில் ஒருவரைத் குற்றவாளியாக்குவது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தாம் இன்னமும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதன் காரணமாகவே இந்த விவகாரம் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதவி நீடிப்பில் சிறிலங்கா கடுப்பு...! வாக்களிப்புக்கு ஓடி ஒளிப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதவி நீடிப்பில் சிறிலங்கா கடுப்பு...! வாக்களிப்புக்கு ஓடி ஒளிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026