காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
WEATHER REPORT
RAIN REPORT
By Kanna
மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யும்.
இன்று பிற்பகல் 4.00 மணிக்கு பின்னர் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி