மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa National People's Power - NPP NPP Government Lasantha Wickramasekara
By Thulsi May 15, 2026 03:51 AM GMT
Report

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் 'சண்டே லீடர் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

லசந்தவுக்காக நாம்' அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "அன்று மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவைச் சுட்டது யார் என்பது எமக்கும் தெரியும், காவல்துறையினருக்கும் தெரியும்.

சீனாவில் இருந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ஈரானில் மீண்டும் தாக்குதல்

சீனாவில் இருந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ஈரானில் மீண்டும் தாக்குதல்

நுணுக்கமான கொலை

ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறையினர் நினைத்தால் நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாளில் கண்டுபிடித்து விடுவார்கள்.

மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம் | 17 Years Lasantha Wickrematunge Assassination

ஆனால் இதில் ஏன் மௌனம்? லசந்தவின் நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதிப் காவல்துறை மா அதிபர் மற்றும் சாட்சிகளை மாற்றியமைத்த முன்னாள் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்கள் (ரணவிருவோ) ஆக முடியாது.

அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக இராணுவத்தின் ஒரு சிறு குழு செய்த தவறுகளை மறைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். இதனைத் திருத்தாமல் நாடு முன்னேறாது." - என்றார்.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

எவரும் தண்டிக்கப்படவில்லை

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் என்றும், சாட்சிகள் இருந்தும் ஏன் எவரும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம் | 17 Years Lasantha Wickrematunge Assassination

லசந்த சர்வதேச அளவில் வீரராகப் போற்றப்படும் நிலையில், சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டதும் பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டதும் வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தபோது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும், அந்த நம்பிக்கையில் தான் காத்திருப்பதாகவும் லால் விக்கிரமதுங்க மேலும் தெரிவித்தார். 

150mm வரையிலான மிகப் பலத்த மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

150mm வரையிலான மிகப் பலத்த மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026