கிளிநொச்சியில் இராணுவத்திற்கு தாரைவார்க்கப்படும் தமிழர் பகுதி..!
Sri Lankan Tamils
Kilinochchi
By Kiruththikan
பளை
கிளிநொச்சி பளைப் பகுதியில் 1840 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி - பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1840 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்கு பத்திரம் நகர்கிறது எனவும் சுட்டிக்காடினார்.
போசாக்கு அற்ற நிலையில் நாடு இருப்பதாகவும் இராணுவத்தினர் பண்ணை அமைத்து போசாக்கை மேம்படுத்தப் போகின்றார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி