கனடாவில் 19 பேர் அதிரடியாக கைது: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Canada Crime World
By Laksi Jul 18, 2024 01:20 PM GMT
Report

கனடாவில் (Canada) பாரிய அளவிலான போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் ஹமில்டன் மற்றும் நயகரா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபர்களிடமிருந்து கொக்கெய்ன் , போதை மாத்திரைகள், கிறிஸ்டல் மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள், ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள், நாணயத்தாள்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : பிரபலமான உகண்டா சிறுவர்கள் : வைரலாகும் காணொளி

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : பிரபலமான உகண்டா சிறுவர்கள் : வைரலாகும் காணொளி

தீவிர விசாரணைகள் 

இதேவேளை, அடையாளம் காணப்படாத சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வகை ஒன்றும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் 19 பேர் அதிரடியாக கைது: காவல்துறையினர் வெளியிட்ட தகவல் | 19 People Arrested For Crime Case In Canada

இதனையடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர்

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர்

கனடாவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

கனடாவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025