புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ள 1990 சுவ சரிய நோயாளர் காவு வண்டி சேவை!

Dr Ramesh Pathirana Ministry of Health Sri Lanka Harsha de Silva
By Kathirpriya Dec 13, 2023 01:35 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் ஆம்புலன்ஸ் சேவையாக இலங்கையின் இலவச நோயாளர் காவு வண்டி சேவையான 1990 சுவ சரிய மாறியுள்ளது.

தொலைபேசியின் மூலமாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ள இந்த ‘இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்’ முறைமையானது, உயிர்களைக் காப்பாற்றும் சுவ சரியாவின் பணியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் சேவையின் முன்னோடியாக விளங்கவுள்ள இந்த தொழில்நுட்ப சாதனையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது, இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா, இந்த அபிவிருத்தியை சாதகமாக்கிய Wavenet மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

உலகளாவிய ஆதரவை இழந்து வரும் இஸ்ரேல்! நெதன்யாகுவிற்கு ஆலோசனை வழங்கும் ஜோ பைடன்

உலகளாவிய ஆதரவை இழந்து வரும் இஸ்ரேல்! நெதன்யாகுவிற்கு ஆலோசனை வழங்கும் ஜோ பைடன்


வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு

சுவ சரியவின் இந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முதலில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ள 1990 சுவ சரிய நோயாளர் காவு வண்டி சேவை! | 1990 Suwa Sariya Ambulance Introduce Ai Technology

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன சுவ சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்கவுள்ளதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கத் திட்டம்

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கத் திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021