வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்!

Batticaloa Sri Lanka Sri Lanka Government
By Harrish Dec 25, 2024 01:41 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்தான்குடி அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வந்த காத்தான்குடி பொதுமக்கள் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

குறித்த புனரமைப்பு பணிகளில் அந்த பகுதி மக்களின் நலனில் கவனம் செலுத்தாத நிலையில் காத்தான்குடி அரசியல் தலைமைகளிடம் நம்பிக்கை இழந்த அந்த பகுதி மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவுக்கு அழைப்பு விடுத்து தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

மொத்த விமானங்களும் தரையிறக்கம்!அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நெருக்கடி

மொத்த விமானங்களும் தரையிறக்கம்!அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நெருக்கடி

மக்களின் பிரச்சினை

மோட்டார் சைக்கிளில் காத்தான்குடி பிரதேசத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்! | 1St Time Tamil Mp Visit To Kattankudy

காத்தான்குடி நகர சபை பிரிவில் உலக வங்கி நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அந்த பகுதி மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்கள் பாதிக்கப்படாத வகையில் வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் கடந்த காலங்களில் எத்தனையோ அமைச்சர்கள் இருந்தும் தங்களது வீதியானது 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் உலக வங்கியின் நிதியுதவியில் புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அதனை உரிய முறையில் வடிகான் அமைப்பை மேற்கொள்ளமல் பணிகளை மேற்கொள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரவு  தலையீட்டினால் மக்களின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காத்தான்குடி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் ஏவுகணையை தேடி அழித்த இஸ்ரேல்: வெளியிடப்பட்ட காணொளி

ஹமாஸ் ஏவுகணையை தேடி அழித்த இஸ்ரேல்: வெளியிடப்பட்ட காணொளி

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026