யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Aug 12, 2025 11:09 AM GMT
Report

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மறவன்புலவு - அறுகுவெளி பகுதியில் வைத்து பெருமளவு போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான குழுவினரால் குறித்த பகுதியில் நேற்றிரவு (11) விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரிடம் மேற்கொண்ட சோதனையின் போது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 284 கிலோ 415 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஹரிணியை பதவி விலக்கும் சர்ச்சை! நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஜேவிபி

ஹரிணியை பதவி விலக்கும் சர்ச்சை! நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஜேவிபி

7 கோடி ரூபாவுக்கும் அதிகம்

கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் பெறுமதி 7 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் | 2 Arrest With Huge Quantity Of Kerala Ganja Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022