யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

Indian fishermen Jaffna Jaffna Teaching Hospital Sri Lanka Navy
By Sathangani Jan 28, 2025 09:45 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் இன்று (27.1.2025) அதிகாலை யாழ்ப்பாணம் - போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். மேலும், குறித்த கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அந்தவகையில் கருணநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் தனித்தனியாக வைத்தியசாலைக்கு சென்று கடற்றொழிலாளர்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் (Sri Lanka Navy) நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய கடற்றொழிலாளர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டது.

பதவி விலகிய கலைப் பீடாதிபதி ரகுராம் : போராட்டத்தில் குதிக்கும் விரிவுரையாளர்கள்

பதவி விலகிய கலைப் பீடாதிபதி ரகுராம் : போராட்டத்தில் குதிக்கும் விரிவுரையாளர்கள்

துப்பாக்கி பிரயோகம் 

இந்திய கடற்றொழிலாளர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்வதற்கு கடற்படை வீரர் முயற்சித்த போது அவரை ஏற்றிக்கொண்டு கடற்றொழிலாளர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர்.

மேலும் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காவல்துறையும் காரணமா : வெளிவரும் உண்மைகள்

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காவல்துறையும் காரணமா : வெளிவரும் உண்மைகள்

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026