இராணுவத்தின் பேரில் 2 லட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளை

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Nov 06, 2023 07:13 AM GMT
Report

இராணுவ முகாமிற்கு அரிசி தேவை என ஆலை ஒன்றிற்கு போலியான அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹொரண கும்புக பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றில் இருந்தே இவ்வாறு அரிசி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொம்பகொட இராணுவ முகாமுக்கு அரிசி தேவை என போலி தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

 

காவல்நிலையத்தில் முறைபாடு

அதன் பின்னர் அரிசி ஆலையின் லொறி நேற்று(05)மாலை குறித்த முகாமிற்கு அருகில் சென்ற வேளை உரிய தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேக நபர்கள் இரண்டு லட்சம்  அரிசியை ஹொரண இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி, லொறி ஒன்றில் வந்து ஏற்றிச் சென்றுள்ளனர்.

இராணுவத்தின் பேரில் 2 லட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளை | 2 Lakh Worth Rice Stolen Police Investigation

இந்நிலையில், இது போலியான அழைப்பு என்பதை தெரிந்துகொண்ட ஆலை உரிமைாளர்கள் காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேக நபர்களின் லொறியின் இலக்கத்தை வைத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அந்த லொறி கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

இராணுவத்தின் பேரில் 2 லட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளை | 2 Lakh Worth Rice Stolen Police Investigation

மேலும், தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில்  சந்தேகநபர்களை கைது செய்ய அகுரேவாதொட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026