46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்
Sajin de Vass Gunawardena
Vijitha Herath
Sri Lanka
By Sathangani
நாட்டில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியையே 46 வீதமான மக்கள் விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
46 வீதமான மக்கள் விருப்பம்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கணக்கெடுப்பின்படி, தற்போதைய அரசாங்கத்திற்கு 17 வீதமான மக்களின் அங்கீகாரமும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு 29 வீதமும், பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 1 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்