போதைப்பொருளுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Sri Lanka Drugs
By Sathangani Aug 21, 2024 03:57 AM GMT
Report

பிலியந்தலை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகையை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது!

தலதா மாளிகையை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது!


காவல்துறையினர் விசாரணை 

குறித்த சம்பவத்தில் 39 வயதான காவல்துறை பரிசோதகர் ஒருவரும் 32 வயதான காவல்துறை விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள் | 2 Police Officers Were Arrested By The Colombo Cid

இவர்கள் மொரட்டுவ காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்...! வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்...! வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023