நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி

Nepal Social Media Flood Nepal Crisis
By Thulsi Sep 04, 2026 06:40 AM GMT
Report

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

திரிசூல் 3A சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், மேலும் பல குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்

தோளில் சுமந்து வரப்படும் காணொளி

இவ்வாறான பின்னணியில், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள், திரிசூலி 3A நீர்மின் திட்டத்திலிருந்து சேறு படிந்த தொழிலாளர்கள் மீட்பாளரின் தோளில் சுமந்து வரப்படும் காணொளிகளையும் படங்களையும் ஒளிபரப்பின. மீட்பாளர்கள் இதை ஒரு "அதிசயம்" என்று வர்ணித்தனர்.

நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி | 2 Rescued From Tunnel 9 Days After Nepal Flood

மீட்கப்பட்ட இருவர் கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்தார்.

30 வயதான ஷா, நேபாள மின்சார ஆணையத்தில் (NEA) இயந்திரப் பணி மேற்பார்வையாளராகவும், 45 வயதான மகர்ஜன், திரிசூலி-3 'ஏ' நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராகவும் உள்ளனர்.

வெள்ளம் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மூடிய பிறகு, அதனுள் தவழ்ந்து சென்றதால் இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் மனம் இலகுவாகிவிட்டது," என மீட்கப்பட்ட பணியாளர் கபீர் மஹர்ஜனின் சகோதரர் அமீர் மஹர்ஜன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு - கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் காயம்

அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு - கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் காயம்

புதிய நம்பிக்கை

சீனா - நேபாள எல்லையில் உள்ள மலையில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் மண் மற்றும் இடிபாடுகளின் சுவர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான நீர்மின்சக்தித் தொழிலாளர்களில் அந்த இருவரும் அடங்குவர்.

9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026