2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

Colombo Sri Lanka Supreme Court of Sri Lanka
By Sathangani Nov 04, 2024 11:28 AM GMT
Report

2012ஆம் ஆண்டு மகசின் சிறைச்சாலையில் (Magazine Prison) இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) இன்று (04) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2012 இல் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களின் போது ஒரு குழுவினரைத் தாக்கியமை மற்றும் சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

யாழில் வாள்களுடன் வந்த குழுவால் அடித்து நொருக்கப்பட்ட வீடு

யாழில் வாள்களுடன் வந்த குழுவால் அடித்து நொருக்கப்பட்ட வீடு

குற்றத்தை ஒப்புக்கொண்டனர் 

அத்துடன் வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 43 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை | 2012 Magazine Prison Clashes 24 Granted Bail

இந்த நிலையில், மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிஹால் குணவர்தனவுக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர்கள் தலா 7,000 ரூபா வீதம் அடுத்த நீதிமன்றத் திகதியில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் மகசின் சிறைச்சாலைக்கு ஏற்பட்ட 52 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சேதங்களுக்கு சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும், டிசம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026