2023 க்கான முதல் நடாளுமன்ற அமர்வு இன்று
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lanka
By pavan
2023 க்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (05) கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது.
கோப் மற்றும் கோபா குழுக்கள் கடந்த 2022ம் ஆண்டுக்கான அமர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கோப் மற்றும் கோபா
இதேவேளை, கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களும் இன்றைய தினம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்