நாளை ஸ்தம்பிக்குமா கொழும்பு..!
Colombo
SL Protest
By Vanan
கொழும்பில் நாளை (04) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க அறிவித்துள்ளார்.
நாளை (04) நண்பகல் 12 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இப்பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி
இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சாருதத்த இளங்கசிங்க கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி