நிலவிய கடும் போட்டி: வெளியான யாழ். மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்
புதிய இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் தேர்தல் தொகுதிக்கான இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 84, 558 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமாரதிஸாநாயக்க 27,086 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
11வது இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,410 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமாரதிஸாநாயக்க 2,541வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பத்தாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 11,609 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,587 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,871 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,886வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒன்பதாவது இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 5726 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,155 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,687வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 593 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எட்டாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,170 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,887 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஏழாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 8,467 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,259 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,670 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆறாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 8,658 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,162 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,806 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐந்தாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,708 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 8,365 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,587 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,935 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நான்காம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 30, 571 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் 20, 182 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7, 182 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2, 805 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 4,207 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,277 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச7,640 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,250 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 7,494 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 10, 097 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,804 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 3,835 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |