மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 22, 2024 09:52 AM GMT
Report
புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 139,110 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 91,132 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 38,832 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 36,905 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Batticaloa Results

நான்காம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டகளப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26, 512 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 18, 845 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 12, 356 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 4, 681 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Batticaloa Results

மூன்றாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,325

வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 24,782 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 10,890 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 7,504 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Batticaloa Results

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 64, 068 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 41, 538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 24, 168 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 12, 758 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Sri Lanka Election Batticaloa Results

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

இரத்தினபுரியில் வெற்றிக் கனியை பறித்த அநுர : வெளியானது இறுதி முடிவு

இரத்தினபுரியில் வெற்றிக் கனியை பறித்த அநுர : வெளியானது இறுதி முடிவு

முதலாம் இணைப்பு

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,205 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,479 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 901வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்...

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

வன்னியில் வெற்றியை தனதாக்கிய சஜித் : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

வன்னியில் வெற்றியை தனதாக்கிய சஜித் : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024