இரத்தினபுரியில் வெற்றிக் கனியை பறித்த அநுர : வெளியானது இறுதி முடிவு
புதிய இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இறுதி முடிவுகள் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 291,708 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 257,721 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 145,038 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 20,575வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒன்பதாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 55,788 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,074 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,238 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 4,301 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எட்டாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 30,363 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 27,501 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 21,556 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,573 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஏழாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 36,999 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 36,834 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14,265 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,492 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆறாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 19,850 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 19,683 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,972 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,985 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐந்தாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் றக்வான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 37,151 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 30,908வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,474 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,526 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நான்காம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 41,075 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 32,133 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 25,589 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,678 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 34,829 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,209 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17, 477 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,814 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 27, 599 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25, 573 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 16, 826 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 706 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.