வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித்

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Dilakshan Sep 22, 2024 11:05 AM GMT
Report

புதிய இணைப்பு

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டம் இறுதி வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 120, 588 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 49, 886 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 40,496 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 18,524 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித் | 2024 Election Vote Results Trinco

நான்காவது இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 31,371 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,403வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,976வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,300 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித் | 2024 Election Vote Results Trinco

மூன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 58,153 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,860வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 8,706வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 4,381 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித் | 2024 Election Vote Results Trinco

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26, 527 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 22, 724 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8, 603 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 2, 412 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித் | 2024 Election Vote Results Trinco

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி - சொந்த தொகுதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சக்கள்

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி - சொந்த தொகுதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சக்கள்

நிலவிய கடும் போட்டி: வெளியான யாழ். மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

நிலவிய கடும் போட்டி: வெளியான யாழ். மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

முதலாம் இணைப்பு

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3630 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4537 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 129 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்...

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

வன்னியில் வெற்றியை தனதாக்கிய சஜித் : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

வன்னியில் வெற்றியை தனதாக்கிய சஜித் : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025