தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள்

United States of America Israel Iran Dollars
By Dharu Mar 16, 2026 02:39 AM GMT
Report

உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை இன்று 104 அமெரிக்க டொலருக்கு அதிக விலையில் உயர்ந்துள்ளது.

இது கடந்த சில நாட்களில் காணப்பட்ட கடுமையான ஏற்றத்தின் தொடர்ச்சியாகும். கடந்த வார இறுதியில் 103 டொலருக்குக் கீழே இருந்த விலை, தற்போது 104 டொலரைத் தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  உலகளாவிய விலைகளுக்கான மிக முக்கியமான அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 106 டொலரை எட்டியது. பின்னர் இன்று(16.03.2026) அதிகாலை ஓரளவு குறைந்துள்ளது.

ஈரானுக்கு பேரிடி! மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்படும் அமெரிக்க ஏவுகணை அமைப்பு

ஈரானுக்கு பேரிடி! மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்படும் அமெரிக்க ஏவுகணை அமைப்பு

பிரெண்ட் எண்ணெய் விலை

சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 102 முதல் 106.50 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் | Continuously Rising Crude Oil Prices

கடந்த வார விலையான 103 டொலரிலிருந்து சுமார் 1% உயர்வுடன் 104 லரை எட்டியுள்ளது.

இது 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக உயர்ந்த அளவில் ஒரு நாள் வர்த்தகத்தில் பதிவாகியுள்ள விலை உயர்வாகும்.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை சந்தை அஞ்சுகிறது.

இதனால், சில வங்கிகள் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை 150 டொலர் வரை செல்லலாம் என மதிப்பீடு செய்துள்ளன.

ஈரானில் சரமாரித் தாக்குதல்! இலக்குகளை துல்லியமாக தொம்சமாக்கும் இஸ்ரேல்

ஈரானில் சரமாரித் தாக்குதல்! இலக்குகளை துல்லியமாக தொம்சமாக்கும் இஸ்ரேல்

பெட்ரோல், டீசல் விலை 

இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இந்த உயர்வு பெரும் சவாலாக அமையும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் | Continuously Rising Crude Oil Prices

இதனால் போக்குவரத்து கட்டணங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான சவுதி அரேபியா, ரஷ்யா போன்றவை உற்பத்தியை அதிகரிக்கும் முடிவு எடுக்குமா என்பதும் சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில், விலை உயர்வு தொடரும் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் மத்திய கிழக்கு நிலவரம் மற்றும் OPEC+ நாடுகளின் முடிவுகளைப் பொறுத்து விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இளம் பெண்ணின் நிர்வாண காணொளியை வைத்திருந்த இரண்டு பல்கலை மாணவர்கள் கைது

இளம் பெண்ணின் நிர்வாண காணொளியை வைத்திருந்த இரண்டு பல்கலை மாணவர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026