சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரிப்பு
Sri Lanka
Cement Price in Sri Lanka
Money
By Sathangani
இலங்கையில் உள்ள சில சீமெந்து நிறுவனங்கள் சீமெந்து மூடையின் விலையை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாயினால் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீமெந்து வகை
இந்த விலை அதிகரிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து வகைகள் இரண்டிற்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீடுகளை நிர்மாணிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: தெனியாய பகுதியில் நீரில் மூழ்கி மாயமான நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி