அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Employee Sri Lanka
By Sathangani Nov 08, 2026 04:30 AM GMT
Report

இலங்கையில் அடுத்த ஆண்டு அரச சேவைக்கு 121,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச சேவைக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். 

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

போட்டிப் பரீட்சை

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவைக்கு நியமனங்களை வழங்கவேண்டும் என்பதற்காக தொகை கணக்கில் வழங்க முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறு வழங்கப்பட்டதால் தான் அரச சேவையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஏதேனும் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் அந்த துறைசார்ந்த தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச சேவைக்கு நியமனங்கள் வழங்கப்படும்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு | Appointments For 121000 People In The Govt Service

அப்போதுதான் அரச சேவை வினைத்திறனாக அமையும். மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும். அதனை விடுத்து நியமனம் வழங்கவேண்டும் என்பதற்காக வெற்றிடங்களை நிரப்ப முடியாது.

அரச சேவையில் முழுமையான சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும். அதேபோல் ஏனைய கொடுப்பனவுகளும் முழுமையாக அதிகரிக்கப்படும்.

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.” என்று  தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம்

நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம்

பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026