பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள்: ஈரான் கடும் எச்சரிக்கை
Donald Trump
Iran
Iran-US Conflict
By Dharu
ஒரு போரைத் தொடங்கினால், பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள என ஈரான் தரப்பானது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
போரிலும் தேர்தலிலும் தோல்வி
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீங்கள் போரிலும் தேர்தலிலும் தோற்றுவிட்டீர்கள். வேன்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார், ரூபியோ வெளியேறத் தயாராகிறார், ஹெக்ஸெத் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படவிருக்கிறார்.
மேலும் சென்ட்காம் தளபதி இப்போது ஒரு பாட்காஸ்டராக இருக்கிறார்” என பதிவில் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி