கேகாலையில் சஜித்தை பின்தள்ளி கொடி கட்டி பறக்கும் அநுர : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்
புதிய இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 247,179 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 185,930 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 106,510 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 11,722 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
பத்தாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 16,853 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 15, 165 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 689 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஒன்பதாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 26,671 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22,000 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,448 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,413 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
எட்டாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கான கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 26, 012 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 15, 848 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9, 374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 086 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஏழாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 33, 447 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 21, 161 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11, 610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 418 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆறாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் தெடிகம கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 33, 226 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 21, 854 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12, 842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 704 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐந்தாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் தெரனியாகல கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 21, 939 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 19, 084 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11, 608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 383 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நான்காம் இணைப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 23,348 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,713 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,974 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,036 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 23, 891 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 19, 482 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14, 893 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 335 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கேகாலை மாவட்டத்திற்கான கேகாலை தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 28,994வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச14,755வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,067 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,176வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 20,062 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,229 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,604 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 482 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்...