ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வு: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்

Sheikh Hasina Bangladesh World
By Raghav Aug 11, 2024 09:02 PM GMT
Report

பங்களாதேஷில் (Bangladesh) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

பங்களாதேஷில் வெடித்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 05 ஆம் திகதி பதவி விலகி இந்தியாவிற்கு தப்பிச்சென்றார்.

தொடர்ந்தும் அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்தன. இந்தநிலையில், பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை அமைப்புகளான இந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கூட்டமைப்பு மற்றும் பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகிய அமைப்புகள் முகம்மது யூனுஸிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: அமெரிக்காவை குற்றம் சாட்டும் ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: அமெரிக்காவை குற்றம் சாட்டும் ஷேக் ஹசீனா

கோயில்கள் மீது தாக்குதல்

குறித்த கடிதத்தில் "கடந்த 05 ஆம் திகதி முதல் சிறுபான்மையினருக்கு எதிராக பங்களாதேஷில் 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வு: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள் | 205 Incidents Of Attacks Minorities In Bangladesh

ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. பல கோயில்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக என்றும் இல்லாத வகையில் வன்முறைகளை மேற்கொண்டு ஒரு கட்சி சதி செய்வதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த அமைதியின்மை சர்வதேச கண்டனத்தையும் விளைவித்துள்ளது.இந்தப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவல்: பின்னணியில் ஈரான்

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவல்: பின்னணியில் ஈரான்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி