அமெரிக்காவின் பதிலடி : ஈரானின் கெஷ்ம் தீவு மீது தொடர் வான்வழித் தாக்குதல்

Donald Trump United States of America Iran
By Sindu Nov 03, 2026 04:22 AM GMT
Report

ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ வளங்களைப் பாதுகாப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

பதிலடி

அமெரிக்க விமானம் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பதிலடி : ஈரானின் கெஷ்ம் தீவு மீது தொடர் வான்வழித் தாக்குதல் | Us Launches Airstrikes On Irans Qeshm Island

இருப்பினும், இந்தத் தாக்குதலானது ஒரு பெரிய அளவிலான போர் நடவடிக்கைக்கு நிகரானது அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் தரைப்படை- வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவ வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் இந்தத் தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மற்றொரு அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.   

தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு

தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு

உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி