பிற்போடப்பட்ட 21 வது திருத்த அமைச்சரவை அங்கீகாரம்

Parliament of Sri Lanka 21st Amendment Sri Lankan political crisis
By Kiruththikan Jun 14, 2022 06:15 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தை அங்கீகரிப்பதை அமைச்சரவை மேலும் ஒரு தடவை பிற்போட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, நேற்று கூட்டப்பட்ட வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெளிவூட்டப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை

பிற்போடப்பட்ட 21 வது திருத்த அமைச்சரவை அங்கீகாரம் | 21St Amendment Cabinet Approval

இதனையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம், 21வது திருத்தம் சமர்பிக்கப்படவில்லை. எனினும் கூட்டத்தின் இறுதியில் வரைபின் நகல்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன. 

பிற்போடப்பட்ட 21 வது திருத்த அமைச்சரவை அங்கீகாரம் | 21St Amendment Cabinet Approval

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023