அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம்- வர்த்தமானி வெளியானது
13th amendment
Sri Lanka Parliament
Sri Lanka Politician
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
By Kanna
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கடந்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது 22 ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்