ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை வந்தடையவுள்ள 22 கப்பல்கள்

India Strait of Hormuz
By Dharu Mar 16, 2026 11:02 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) இந்தியக் கப்பல்களின் போக்குவரத்து இடையூறுகளைத் தணிக்க இயலும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதற்காக ஈரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் சில விளைவுகளைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், ஜெய்சங்கர், ஈரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களின் போக்குவரத்து தடைகளை குறைக்க உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் USS - G.R.F விமான தாங்கி கப்பல் ஆதரவுகளை தாக்க தயாராகும் ஈரான்

அமெரிக்காவின் USS - G.R.F விமான தாங்கி கப்பல் ஆதரவுகளை தாக்க தயாராகும் ஈரான்

இந்தியக் கப்பல்கள்

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை வந்தடையவுள்ள 22 கப்பல்கள் | 22 Ships To Reach India Via Strait Of Hormuz

 "தற்போது அவர்களுடன் (ஈரான்) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எனது பேச்சு சில விளைவுகளைத் தந்துள்ளது"

ஆனால், அனைத்து இந்தியக் கப்பல்களுக்கும் ஒரு பொது அனுமதி (blanket arrangement) இல்லை. ஒவ்வொரு கப்பலுக்கும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இரண்டு இந்தியக் கொடியுடன் செல்லும் எரிவாயு டேங்கர்கள் (Shivalik மற்றும் Nanda Devi) ஜலசந்தியைக் கடந்து சென்றன.

இது டெல்லி-தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேறியதன் விளைவாக இது நிகழ்ந்தது.

இருப்பினும், 22 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் இன்னும் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன” என்றார்.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் விமானத்தை அழித்தது இஸ்ரேல்

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் விமானத்தை அழித்தது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023