அமெரிக்காவின் USS - G.R.F விமான தாங்கி கப்பல் ஆதரவுகளை தாக்க தயாராகும் ஈரான்

Iran Middle East Iran-Israel War
By Dharu Mar 16, 2026 08:01 AM GMT
Report

அமெரிக்காவின் USS Gerald R. Ford விமானம் தாங்கி கப்பலின் ஆதரவு வலையமைப்புக்கள் குறிவைக்கப்படும் என்று ஈரான், அதிகாரப்பூர்வ அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இது மத்திய கிழக்கில் நடைபெறும் தற்போதைய போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிலையில் வெளியாகியுள்ளது.

ஈரானின் Khatam al-Anbiya Central Headquarters (IRGC தலைமையகம்) வெளியிட்ட அறிக்கையில், செங்கடலில் (Red Sea) நிலைநிறுத்தப்பட்டுள்ள USS Gerald R. Ford கப்பல் குழுவுக்கு (Carrier Strike Group) ஆதரவு அளிக்கும் லொஜிஸ்டிக் மற்றும் சேவை மையங்கள் (logistical and service facilities) சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக (legitimate military targets) கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் அருகே பாரிய தீ விபத்து

துபாய் விமான நிலையம் அருகே பாரிய தீ விபத்து

ஈரானிய அறிக்கை

இந்த அறிக்கை ஈரானிய ஊடகங்களில் மற்றும் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கப்பலின் இருப்பு இஸ்லாமிய குடியரசுக்கு நேரடி அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜெட்டா துறைமுகத்தில் (Jeddah, Saudi Arabia) கப்பல் தங்கியிருப்பதாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

செஜ்ஜில் ஏவுகணையை முதல் முறையாக ஏவிய ஈரான்! இஸ்ரேலை அதிரவைத்த 54ஆவது அலைதாக்குதல்

செஜ்ஜில் ஏவுகணையை முதல் முறையாக ஏவிய ஈரான்! இஸ்ரேலை அதிரவைத்த 54ஆவது அலைதாக்குதல்

அச்சுறுத்தல் 

மார்ச் 16, 2026 இன்று இந்த அச்சுறுத்தல் வெளியானது. மத்திய கிழக்கு போர் 16ஆம் நாளை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலை "ecocide" (சுற்றுச்சூழல் அழிவு) என கண்டித்துள்ளார்.

அமெரிக்க ஊடகங்களின் தேசத்துரோக செயல்! ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க ஊடகங்களின் தேசத்துரோக செயல்! ட்ரம்ப் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026