22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவை! அமைச்சரவை அனுமதி
Sri Lanka Parliament
A D Susil Premajayantha
Ceylon Teachers Service Union
By Kiruththikan
அமைச்சரவை அனுமதி
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்படுகிறன்றது.
2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி