நிலக்கரி கொள்முதல் விவகாரம்! பதிவு செய்யப்பட்டுள்ள 23 முறைப்பாடுகள்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Dhilak May 22, 2026 08:41 AM GMT
Report

நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லையை இன்றுடன் நிறைவு செய்கின்றது.

இதன் மூலம், இந்த கொள்முதல் செயல்முறை குறித்து தங்களுக்குள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது.

நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் இதுவரை மொத்தம் 23 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

உடனடி விசாரணை

பாதிக்கப்பட்ட அல்லது இது குறித்து அறிந்த தரப்பினர் தங்களது முறைப்பாடுகளை கொழும்பு, சாஞ்சி ஆராச்சி தோட்டம், அதிகரண மாவத்தை, இலக்கம் 12 இல் அமைந்துள்ள நீதித்துறை கட்டிடத்தின் 5ஆம் மாடியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

நிலக்கரி கொள்முதல் விவகாரம்! பதிவு செய்யப்பட்டுள்ள 23 முறைப்பாடுகள் | 23 Complaints Regarding Coal Procurement Issue

இந்நிலையில், பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் விரிவாக பரிசீலிக்கப்பட்டு, அதற்கான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு

அதன்படி, முதற்கட்ட பரிசீலனை செயல்முறையைத் தொடர்ந்து, முறையான விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சாட்சியங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிலக்கரி கொள்முதல் விவகாரம்! பதிவு செய்யப்பட்டுள்ள 23 முறைப்பாடுகள் | 23 Complaints Regarding Coal Procurement Issue

முழு அதிகாரங்களுடன் கூடிய இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க செயற்படுகிறார்.

இதன் ஏனைய உறுப்பினர்களாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு தாரைவார்க்க முயற்சிக்கும் NPP : எழுந்துள்ள குற்றச்சாட்டு

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு தாரைவார்க்க முயற்சிக்கும் NPP : எழுந்துள்ள குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தயார்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தயார்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026