24 மணிநேரத்தில் 24 வெடிப்பு சம்பவங்கள் - பெண் படுகாயம்
24 hours
gas cylinder
explore
woman wounded
By Sumithiran
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 24 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவரின் வீட்டில் இருந்த எரிவாயு அடுப்பு வெடித்ததில் அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன் குறித்த பெண் தற்போது மத்துகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காலி, பண்டாரவளை, கொட்டகலை, மட்டக்களப்பு மற்றும் அம்பலாந்தோட்டை உட்பட நாடு முழுவதிலும் இதேபோன்ற எரிவாயு தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி