இலங்கையில் நான்கு இலட்சத்தை தொட்ட தங்க விலை

Gold Price in Sri Lanka Sri Lanka Daily Gold Rates World
By Sathangani Feb 23, 2026 06:28 AM GMT
Report

இலங்கையில் இன்று (23) தங்கத்தின் விலை 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன்  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு இன்று சந்தைக்கு

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு இன்று சந்தைக்கு

5,107 டொலர்களாக உயர்வு

இதேவேளை சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,107 டொலர்களாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நான்கு இலட்சத்தை தொட்ட தங்க விலை | 24 Karat Gold Price Increases To Rs 400 000 In Sl

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியைக் காட்டிலும் இன்று 44 டொலர்கள் அதிகரித்துள்ள நிலையில் இது 0.95 சதவீத உயர்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 2 டொலர்களால் அதிகரித்து, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையின் இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 வாகனங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 வாகனங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முச்சக்கரவண்டி சாரதி கொலை : சந்தேகநபரான சிறுவன் அதிரடி கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலை : சந்தேகநபரான சிறுவன் அதிரடி கைது



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026