தீர்ந்தது எரிபொருள் : அல் ஷிஃபா மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழக்கும் நோயாளிகள்
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனைக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டதால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் மூன்று சிறு குழந்தைகள் பிறந்த குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையில் இஸ்ரேலிய படைகள்
மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு இயங்கி வருவதாக அண்மையில் வெளியான தகவலை அடுத்து இஸ்ரேலிய படைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி