நெதன்யாகு ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்:காடி ஐசன்கோட் தெரிவிப்பு

Benjamin Netanyahu Israel Election
By Sindu Nov 11, 2026 03:50 AM GMT
Report

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நெதன்யாகு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் இராணுவ தளபதி காடி ஐசன்கோட் கட்சி, அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

இதனால் நெதன்யாகு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்குப்பின் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்ற முதல் செசனில் நெதன்யாகு பேசினார். அப்போது நெதன்யாகு "ஈரானிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நாட்டில் தேசிய ஒற்றுமை அரசு அமைக்க வேண்டும்.

ரணிலுக்கு எதிரான வழக்கு:கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணை

ரணிலுக்கு எதிரான வழக்கு:கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணை

பிரிவினையை தூண்டக்கூடியது

மிக விரைவில், அணு ஆயுதங்களை கொண்ட ஈரானையும், நம்மை அழித்தொழிக்க துடிக்கும் அந்த பயங்கரவாத ஆட்சியை தொடர்ந்து நீடிக்க செய்வதையும் ஏற்றுக் கொள்ளுமாறு சர்வதேச அழுத்தத்திற்கு நாம் ஆளாகப் போகிறோம்" என்றார்.

நெதன்யாகு ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்:காடி ஐசன்கோட் தெரிவிப்பு | Netanyahu Calls For Unity Government Vlasiya Gadi

நெதன்யாகுவின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்த காடி ஐசன்கோட், "நெதன்யாகு உரை அவமானகரமானது, பிரிவினையைத் தூண்டக்கூடியது. பதவியை விட்டு வெளியேறவுள்ள பிரதமரின் பேச்சு மாயையானது. வெறுப்புணர்வை தூண்டக்கூடியது.

நெதன்யாகு அரசியல் ஆதாயத்திற்காக முக்கியமான அரசு நிகழ்வை பயன்படுத்தி கொண்டார். அவர் ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்" என்றார். இழுபறி இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. நெதன்யாகுவின் கூட்டணிக்கு (46+7) 53 இடங்களும், ஐசன்கோட்டின் அணிக்கு 48 இடங்களும் உள்ளன.

இதனால் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஐசன்கோட் அரபு கட்சிகள் (19 இடங்கள்) கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

யாழ். மத்திய பேருந்து நிலையக் காணியை மீட்க சட்ட நடவடிக்கை!

யாழ். மத்திய பேருந்து நிலையக் காணியை மீட்க சட்ட நடவடிக்கை!

மின்சாரம் தாக்கி வயதான தம்பதியினர் பலியான துயரம்

மின்சாரம் தாக்கி வயதான தம்பதியினர் பலியான துயரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023