கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 24 வயது இளைஞன்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By pavan
மிதிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேக நபர்கள் பலர் உள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சடலம் காவல்துறையினர் பாதுகாப்பில் அந்த இடத்திலே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (12) நடைபெறவுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்